வருகின்ற 29 ஆம் தேதி அன்று இந்த விளக்கேற்ற தவறாதீர்கள்
By Sakthi Raj
நம்முடைய இந்து மதத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக அபுஜித் முகூர்த்த நேரம் என்று ஒரு சிறப்பான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் நாம் தவறாமல் வழிபாடு செய்து வந்தால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் நடப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது நமக்கு என்ன வேண்டுதல் வேண்டுமோ அதை இந்த நேரத்தில் வைக்க அது உடனடியாக நடக்கிறது என்று பல பக்தர்கள் அனுபவம் வாயிலாக சொல்கிறார்கள்.
அப்படியாக அபுஜத் முகூர்த்த நேரம் என்றால் என்ன என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ALP ஜோதிடர் மோனிகா ராஜ்கமல் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US