3000 சிற்பங்களை உள்ளடக்கிய ஒரே கோவில் - துபாயில் உருவான வரலாறு
ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுப்பப்பட்டுள்ள பிரமாண்டமான இந்து கோயில் உலகின் மனித நேய சகோதரத்துவத்தை பறைசாற்றும் அற்புத பூமியாக திகழ்வதோடு, புதிய வரலாற்றை அமீரகம் செதுக்கியுள்ளது.
துபாய், அபுதாபி, சார்ஜா, உமல் குயின், அஜ்மன், ராசல் கைமா என ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய ஐக்கிய அரபு நாடுகள் அழைக்கப்படுகின்றது.
இவை முழுமையாக இஸ்லாமிய நாடாக விளங்கினாலும் பல தரப்பட்ட மக்கள் தங்களின் இறைத்தன்மை வழிபாடுகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
துபாய் தேரா எனப்படும் பகுதியில் சிறிய அளவில் சிவன் கோயில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, தற்போது துபாய் ஜ்வலனி இடத்தில் விசாலமாக கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் மதிப்பு சுமார் 700 கோடிகள் இருக்கும் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு சென்று தரிசிப்பதற்காக பல இடங்கில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் இக்கோயில் 3000 சிற்பங்களை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய தகலை தெளிவாகவும் கோயில் உருவான வரலாற்றை விரிவாகவும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |