மந்திரங்களை தவறாக உச்சரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
10 மகா வித்யா தேவதைகளில் ஆறாவதாக கருதப்படும் சின்ன மஸ்தா மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். இவளை நாம் என்ன நினைத்த வழிபாடு செய்கிறோமோ அதை கட்டாயமாக நிறைவேற்றி கொடுக்கிறார்.
ஆனால் எவர் ஒருவர் இவரை தவறாக பயன்படுத்தி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அதற்குரிய தண்டனையும் கிடைக்கிறது. அப்படியாக சின்ன மஸ்தாவை வழிபாடு செய்யும்பொழுது நாம் மந்திரங்களை சரியாக பாராயணம் செய்ய வேண்டும்.
சுயநலத்திற்காக நாம் அவருடைய மந்திரத்தை பாராயணம் செய்யும் போது நமக்கு நிறைய ஆபத்துக்கள் வருவதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக சின்ன மஸ்தாவை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் லட்சுமி நரசிம்ம ராமானுஜர் ஜீயர் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |