இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ?

By Sakthi Raj Jul 08, 2026 11:30 AM GMT
Report

விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் விஷ்ணு பகவானுக்காக நம் சமர்ப்பிக்க கூடிய முக்கியமான ஒன்று துளசி. இந்த துளசியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அப்படியாக, நம்முடைய இந்து மதத்தில் துளசியை மகாலட்சுமி தேவி போல் போற்றி வழிபாடு செய்கின்றோம்.

அந்த வகையில், தீராத துன்பங்கள் பொருளாதார நெருக்கடிகள் பணத் தேவை இருக்கிறது, மன கவலைகள் நீங்க வேண்டும், திருமணம் விரைவில் நடக்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், ஜாதகத்தில் தோஷம் விலக வேண்டும் இவ்வாறான பிரச்சனைகள் இருப்பவர்கள் நிச்சயம் தினமும் துளசி செடிக்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது நல்ல பலன்கள் கிடைக்கும்.

இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ? | Benefits Of Worshiping Tulasi At Home

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம்

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம்

பொதுவாகவே, இந்து மத சாஸ்திரங்கள் துளசியை பார்த்தாலே நம்முடைய பாவங்கள் கழியும் என்று சொல்கிறார்கள். அதோடு துளசியை முறையாக வழிபாடு செய்கின்ற பொழுது நோய்கள் நீங்குகிறது. துளசியை வழிபாடு செய்கின்ற பொழுது கிருஷ்ண பகவானை நெருங்குவதற்கான வழியை அவை கொடுக்கிறது.

துளசியை தொட்டு வணங்குகின்ற பொழுது நம்முடைய உடல் தூய்மை அடைகிறது. துளசிக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்யும் பொழுது யம பயம் நீங்குகிறது. துளசியை பகவான் கிருஷ்ணரின் பாதத்தில் அர்ப்பணித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US