Numerology: இந்த எண்ணில் பிறந்தவர்கள் வீடுகளில் இருக்கிறார்களா? கட்டாயம் இது நடக்குமாம்

By Sakthi Raj Nov 29, 2026 06:24 AM GMT
Report

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நியூமராலஜி என்கின்ற எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது அந்த வகையில், டாக்டர் ஹா தான் சேகர் ராஜா அவர்கள், ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களுடைய தேதி அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி எண் கணிதம் தொடர்பான பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

ஒரு நபர் பிறந்த தேதியில் இருக்கக்கூடிய சில எண்கள் அந்த வீட்டில் வருமானத்தை அதிகரிக்கவோ அல்லது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக கடன் சுமைகளை உருவாக்கவும் சில நேரங்களில் காரணமாக அமையலாம் என்று அவர் கூறுகிறார்.

அதாவது ஒரு குடும்பத்தில் இரண்டு, நான்கு, ஆறு மற்றும் ஒன்பது ஆகிய எண்களில் பிறந்தவர்கள் என்றால் அந்த வீட்டில் வரவிற்கு அதிக அளவில் பொருளாதார நிலைக்கு முக்கிய பங்காற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவர்கள் வீடுகளில் இருக்கிறார்களா? கட்டாயம் இது நடக்குமாம் | Birth Date Numerology And Family Wealth Prediction

2026 சுக்கிரன் சுவாதி நட்சத்திரப் பெயர்ச்சி: எந்த ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்

2026 சுக்கிரன் சுவாதி நட்சத்திரப் பெயர்ச்சி: எந்த ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்

மேலும், ஒருவர் பிறந்த தேதி மற்றும் விதி எண் இரண்டும் எட்டாக இருந்தால் அவை பொருளாதாரம் தொடர்பான சவால்களை அல்லது கடன் சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்.

இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவரையும் அச்சம் அடைவதற்காக சொல்லக்கூடியது அல்ல மாறாக அவர்கள் அந்த கிரக அமைப்புகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் பொருளாதார ரீதியாக அவர்கள் கையாள கற்றுக் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்றும் ஒருவர் குடும்பத்தில் வீடு, கார் போன்ற அவர்களுடைய வசதிகளுக்கு ஏற்ப கடன் வாங்குவது என்பது இயல்பானது என்றாலும் அது கடன்கள் எப்போதும் அவர்களுடைய வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

மேலும், இந்த எண் கணிதம் ஆனது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பல்வேறு தகவல்களோடு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US