வெள்ளிக்கிழமை கணவரோடு கோயிலுக்கு போகக்கூடாதா?
By Sakthi Raj
இறைவழிபாடு என்பது நம்மை நம் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதாவது நாம் சரியான முறையில் வழிபாடுகளும் விரதங்களையும் நாம் கடைப்பிடிக்கும் பொழுது கட்டாயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுக்கும்.
மேலும், வீடுகளில் வாஸ்து என்பது மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒன்றாகும். அந்த வகையில் வீடுகளில் வாஸ்து குறைபாடுகள் இருக்கின்றதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?
அதோடு நாம் இறைவழிபாடு செய்யும் பொழுது எந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்று ஆன்மீக ரீதியாக பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US