பலரும் அறிந்திடாத பறக்கும் பெண் சித்தர்
பொதுவாக சித்தர்கள் இருக்கும் இடத்திற்கு எல்லோராலும் அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது. சித்தர்களுடைய அழைப்பும் அவர்களுடைய ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே நாம் அவர்களின் கோயிலுக்கு சென்று அருள் பெற முடியும்.
அப்படியாக சென்னையில் திருவான்மியூரில் சித்தர் சக்கரை அம்மாள் அவர்களுடைய கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு அந்த அம்மாவின் அழைப்புகள் இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்கிறார்கள்.
ஆனால் வாய்ப்புகள் கிடைத்து இந்த கோயிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் பல மாற்றங்களும் நிகழ்கிறது என்றும் சொல்கிறார்கள்.
அப்படியாக சக்கரை அம்மாள் யார்? அவருடையகோயிலுக்கு சென்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என பல்வேறு விஷயங்களை பற்றி அந்த கோயிலுக்கு சென்று அருள் பெற்ற பக்தர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதைப்பற்றி இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







