நாளைய ராசிபலன் (04-08-2026)

Report

 மேஷம்:

உங்களை விட்டு விலகி சென்றவர்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கலாம். வேலையில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும் நாள்.

ரிஷபம்:

ஆன்மீக பணிகளில் அதிகம் ஈடுபாடு செலுத்துவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். மனதில் நல்ல தெளிவு பிறக்கும். வேலையில் புதிய வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்:

வியாபாரம் தொடர்பாக கடன் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். சில சவால்களை கடந்து செல்வீர்கள்.

கடகம்:

தொழில் ரீதியாக பொறுமையாக இருப்பது அவசியம். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்

சிம்மம்:

குடும்பத்தினரை அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது நல்லது. நெருக்கடியான நாள்.

கன்னி:

வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் முற்றிலும் விலகும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள்.

துலாம்:

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடைய வருகையால் சில குழப்பங்களை சந்திக்கலாம். மாற்றமான நாள்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு ஒரு புது விதமான சிந்தனைகள் தோன்றும். வழக்கு விஷயங்களில் மிகவும் பொறுமையாக இருப்பது அவசியம். அனுபவங்கள் பெறக்கூடிய நாள்.

தனுசு:

இவர்களுக்கு உறவினர்கள் வழியாக நற்செய்தி வந்து சேரும். விவசாயம் சார்ந்த வேலையில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். பயணங்களில் இருந்து வந்த தாமதம் விலகி நினைத்த காரியம் நிறைவேறும்.

பலவீனமான ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய ராசிகள் யார்?

பலவீனமான ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய ராசிகள் யார்?

மகரம்:

புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் விலகி செல்லும். சொத்து விற்பதிலும் வாங்குவதிலும் நல்ல லாபங்களை பெறுவீர்கள்.

கும்பம்:

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்ல தெளிவு பிறக்கும். முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும்.

மீனம்:

மனதிற்கு மகிழ்ச்சிக்கான செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத சில சந்திப்புகளை பெறுவீர்கள். பிடிவாத குணத்தை விட்டு விட்டால் நன்மை உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US