நாளைய ராசிபலன் (10-08-2026)

Report

மேஷம்:

தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கலாம். வீடுகளில் காலை முதல் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் வழியே நற்செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நண்பர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும்.

மிதுனம்:

வேலை பளு அதிகரிக்கும். முக்கியமான பொறுப்புகளை யாரிடமும் நம்பி ஒப்படைக்காதீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சில மன குழப்பங்களை கொடுக்கலாம்.

கடகம்:

சேமிப்பு மிகவும் அவசியம். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். நெருங்கிய வட்டாரங்களை சந்தித்து நேரம் செலவிடுவீர்கள்.

சிம்மம்:

உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். வியாபாரத்தில் சில முன்னேற்றங்களை பெறுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

கன்னி:

அரசியல் தொடர்பாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். கணவன் வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள்.

துலாம்:

எதிர்பாராத முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வழக்கு தொடர்பாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

குடும்பத்தினர் உடைய ஒத்துழைப்பால் முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் தொடர்பாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கலாம். கவலைகள் விலகும்.

தனுசு:

சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ

மகரம்:

இன்று நீங்கள் நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். குலதெய்வம் ஆலயம் சென்று வழிபடுவீர்கள்.

கும்பம்:

தாய் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். இன்று நீங்கள் புதிய உடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கையில் அதிக ஆர்வம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.

மீனம்:

நீண்ட நாள் மனதில் உள்ள கவலைகளுக்கு ஒரு நல்ல விடை கிடைக்கும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US