நாளைய ராசிபலன் (28-08-2026)

Report

 மேஷம்:

தொழில் ரீதியாக நீங்கள் கவனமாக முடிவெடுப்பது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலை துறையில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்:

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சிறு சிறு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். அரசு சார்ந்த உதவிகளை பெறுவீர்கள். புதுமையான நாள்.

மிதுனம்:

பொருளாதார விஷயங்களில் இருந்த தடை விலகும். நல்ல முன்னேற்றமான வாய்ப்புகளை பெறுவீர்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.

கடகம்:

ஆரோக்கியத்தில் ஒருவித சோர்வு உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் நல்ல அனுபவம் உண்டு. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

சிம்மம்:

எதிர்காலத்திற்கான சேமிப்புகளை எதிர்கொள்வீர்கள். இழுபறியான சில வழக்குகள் கூட உங்களுக்கு இன்று சாதகமாக முடியும். சிந்தனை மேம்படும்.

கன்னி:

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். ஆன்மீக விஷயங்களை அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்:

இன்று உங்களுடைய சொத்து பிரச்சனைகள் முடிவை பெறும். சிந்தனைகளில் இருந்து குழப்பம் விலகும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். குடும்பத்தினர் உடைய தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். அனுகூலமான நாள்.

நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்

நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்

தனுசு:

இன்று மறதி பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை வளரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மகரம்:

நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். உடலில் ஒரு வித சோர்வு உண்டாகும். வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

கும்பம்:

வேலையில் மறைமுக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். மனதில் இருக்கக்கூடிய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

மீனம்:

எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். முதலீடு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US