நாளைய ராசிபலன்(31-08-2026)

Report

மேஷம்:

உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிரும் பொழுது கவனம் வேண்டும். நம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்:

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். அரசு பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்:

பிற மொழி சார்ந்த மக்கள் வழியாக நல்ல ஆதாயம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும்.

கடகம்:

எதிர்பார்த்த சில உதவிகள் உங்களைத் தேடி வரும். திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

ஜோதிடம்: பெண் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை பிறந்தால் வீட்டுக்கு ஆகாதா?

ஜோதிடம்: பெண் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை பிறந்தால் வீட்டுக்கு ஆகாதா?

சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அலைச்சல் உண்டாகலாம்.

கன்னி:

குழந்தைகள் வழியாக மதிப்பு மரியாதையும் உயரும். வேலையில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்கள் வழியாக ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

வேலையில் உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களை பெறுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் உங்களைத் தேடி வரும். உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

பொழுதுபோக்கு விஷயங்களில் நல்ல ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்கள்.

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

தனுசு:

எளிதில் முடிக்க முடியாத காரியங்களை விரைவில் முடிப்பீர்கள். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவை பெறுவீர்கள். வேலையாட்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இனம் புரியாத சில குழப்பங்கள் வரலாம்.

கும்பம்:

நிதானமான பேச்சுக்களால் உங்களுடைய மதிப்பு உயரும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

மீனம்:

புதிய நண்பர்களின் அறிமுகத்தால் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களில் நிதானம் அவசியம். தொழில் தொடர்பாக எண்ணங்கள் மேம்படும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US