நாளைய ராசி பலன் (25- 03- 2026)

Report

 மேஷம்:

இன்று முடிவு எடுப்பதில் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். குலதெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். நன்மையான நாள்.

ரிஷபம்:

இன்று வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். முடிந்தவரை அலுவலகத்திலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல் சோர்வு மனசோர்வு வரலாம்.

மிதுனம்:

வங்கி தொடர்பான விஷயங்களில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பணத்தை சேமிக்க வேண்டிய நாள்.

கனவில் உறவினர்கள் அழுவது போல் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கனவில் உறவினர்கள் அழுவது போல் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கடகம்:

மனரீதியாக ஒரு சில போராட்டங்களை சந்திக்கலாம். மதியமேல் நீங்கள் நினைத்த காரியம் என்ற நிறைவேறும். குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்:

இன்று வேலை தொடர்பாக நீங்கள் மிகவும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் நன்மை தரும்.

கன்னி:

இன்று வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். வாழ்க்கை பற்றிய ஒரு விரக்தி வரலாம். மதியமேல் மனநிலையில் நல்ல மாற்றம் பெறுவீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழும் நாள்.

துலாம்:

உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு பொன்னான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

தனுசு:

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் தைரியம் பிறந்து எதையும் கடந்து செல்லக்கூடிய நாள்.

கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா?

கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா?

மகரம்:

திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். இன்று பெரியவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கும்பம்:

இன்று நண்பர்களுக்காக நீங்கள் முக்கியமான உதவிகள் செய்யக்கூடிய நாள். திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள்.

மீனம்:

இன்று எதையும் தீர ஆலோசித்து விசாரித்து செயல்படுவது அவசியம். யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். தொழில் ரீதியாக மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US