நாளைய ராசிபலன் ( 16-10-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.
ரிஷபம்:
உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உயரும்.
மிதுனம்:
கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். வியாபார பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய கௌரவம் சிறப்பாக விளங்கும்.
கடகம்:
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். பழக்க வழக்கங்கலில் சிறு சிறு மாற்றங்களை சந்திப்பீர்கள். பாதியில் நின்ற வேலை ஒரு நல்ல முடிவை தரும்.
சிம்மம்:
விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். சிந்தனைகலில் மிகுந்த கவனம் வேண்டும்.
கன்னி:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து மந்த நிலை விலகும். பொருட்களில் கவனம் வேண்டும்.
துலாம்:
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு சிறு பயணம் வழியாக மனதில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்:
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது அவசியம். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வருமானம் திருப்தியை கொடுக்கும்.
தனுசு:
இன்று மனதில் சஞ்சலமான சிந்தனைகள் வரலாம். பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்ல வேண்டும்.
மகரம்:
உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை வரலாம். முயற்சிகள் கைக்கூடும்.
மீனம்:
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடைய தேவைகளை நிறைவேற்றிய செல்வீர்கள் ஆதாயமான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |