நாளைய ராசிபலன் (22-10-2026)

Report

மேஷம்:

இன்று உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்:

குடும்பத்தில் உங்களுடைய முழு ஒத்துழைப்பால் ஒரு முக்கியமான காரியங்களை முடிப்பீர்கள். தொலைதூர பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். முடிவுகளில் தெளிவு பிறக்கும்.

மிதுனம்:

உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். ஆவணங்களை சரி பார்த்துக் கொள்வது அவசியம்.

கடகம்:

உடல் நிலையில் சற்று ஏற்ற இறக்கம் காணப்படும். மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத நபர்களை சந்திப்பீர்கள்.

ஜோதிட ரீதியாக எந்த நாட்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

ஜோதிட ரீதியாக எந்த நாட்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சிம்மம்:

தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும்.

கன்னி:

தாய்மாமன் வழியில் உங்களுக்கு மிகவும் ஆதரவான நிலை காணப்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

துலாம்:

எதிரிகளை வைத்துக் வீழ்த்தக்கூடிய மன வலிமை கிடைக்கும். முக்கியமான வேலைகளை பல தடைகளுக்கு பிறகு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்:

இன்று போட்டி பொறாமைகளை விடுத்து செயல்படுவது அவசியம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயங்களை செய்து கொள்வீர்கள். மனக்கவலை விலகும்.

தனுசு:

பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருடைய ஒத்துழைப்பால் முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். பண பிரச்சனை விலகும்.

பக்தர்கள் அலைமோதும் அந்த 3 நாட்கள்.. காமாக்யா கோயிலில் உள்ள ரகசியங்கள்

பக்தர்கள் அலைமோதும் அந்த 3 நாட்கள்.. காமாக்யா கோயிலில் உள்ள ரகசியங்கள்

மகரம்:

கடின உழைப்பால் முக்கியமான விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் புது உறவுகளின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

கும்பம்:

சொந்த பந்தங்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

மீனம்:

குழந்தைகள் வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். முக்கியமான நபர்களுடைய சந்திப்பால் பெரிய பிரச்சனை ஒன்று விலகும். நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US