ஜோதிட ரீதியாக எந்த நாட்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல்கள் செய்வதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கிறது.
அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாகவும் அந்தந்த நாட்களில் நாம் ஒரு சில விஷயங்களை துவங்கலாம் என்றும் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

திங்கட்கிழமை:
திங்கட்கிழமை அன்று கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.
செவ்வாய்க்கிழமை:
இன்று சட்டப் பிரச்சனைகள் மற்றும் விவாதங்களை தவிர்ப்பது நன்மை வழங்கும்.
புதன்:
இன்று கடன் கொடுப்பதும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.
வியாழன்:
அன்று முடி தாடி வெட்டுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
வெள்ளி:
வெள்ளிக்கிழமை அன்று தங்கம் வெள்ளி பணம்தான் செய்வதை தவிர்ப்பது நல்லது.
சனி:
சனிக்கிழமை அன்று இரும்பு அல்லது கூர்மையான பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது.
ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமை அன்று துளசி செடியை தொடுவதையும் பறிப்பதையும் நன்மையை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |