நாளைய ராசிபலன் (24-10-2026)

Report

மேஷம்:

இன்று தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திப்பீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிட ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்:

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இருப்பினும் தொழில் ரீதியாக உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்:

கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

கடகம்:

பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். வேலை தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். குழந்தைகள் விஷயங்களில் அக்கறை செலுத்துவீர்கள்.

குடும்பத்தில் வம்ச வழியாக பெண் சாபம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

குடும்பத்தில் வம்ச வழியாக பெண் சாபம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

சிம்மம்:

தேவையில்லாமல் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் மனச்சுமை குறையும். சுயமாக சிந்தித்து செயல்படுவது அவசியம்.

கன்னி:

இன்று முக்கியமான நபர்களுடைய சந்திப்பை பெறுவீர்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் இருந்தாலும் தடை விலகும். குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வீர்கள்.

துலாம்:

உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வேலை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

வாழ்க்கை துணை குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். பொன் பொருள் சேர்கை பற்றிய ஆசை உருவாகும்.

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம்

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம்

தனுசு:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப பிரச்சனையை ஒருவரிடம் பகிரும் பொழுது கவனம் வேண்டும். கடன் சுமை குறையும்.

மகரம்:

உங்களுடைய தவறுகளை எண்ணி வருந்துவீர்கள். வியாபார ரீதியாக சந்தித்து வந்த இன்னல்கள் விலகும். யார் எப்படி என்று புரிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

இன்று சொந்தங்களால் ஏற்பட்டமான கசப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைகளின் முழு ஒத்துழைப்பு ஆதரவு கிடைக்கும். மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US