நாளைய ராசிபலன் (29-10-2026)
மேஷம்:
உறவினர்களுடைய ஒத்துழைப்பால் முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். வருமானம் உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். பயணங்கள் சாதகமாக அமையும்.
ரிஷபம்:
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம்.
மிதுனம்:
தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது முக்கியமாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வேலை பளு குறையும்.
சிம்மம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள். சில பயணங்கள் வழியாக புதிய அனுபவங்கள் கிடைக்கும். சிந்தனையில் புதுமை பிறக்கும்.
கன்னி:
உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வியாபாரத்தில் அலைச்சலை சந்திப்பீர்கள்.
துலாம்:
ஆடம்பரமான விஷயங்களால் சேமிப்பு குறையும். ஆரோக்கியமற்ற விவாதங்களை வீடுகளில் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்:
தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இறுக்கம் விலகும். வேலையில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
தனுசு:
சில உதவிகள் வழியாக பொருளாதாரத்தில் நெருக்கடிகள் விலகும். எண்ணிய செயலை சில தடைகளுக்கு பிறகு செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு பெறுவீர்கள்.
மகரம்:
மனதை வருடிய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
கும்பம்:
சக ஊழியர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். கால்நடை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
மீனம்:
செயல்பாடுகளில் திருப்திகரமான நிலை காணப்படும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |