நாளைய ராசிபலன் ( 13-11-2026): இன்று எந்த ராசிகளில் கவனமாக இருக்க வேண்டும்?

Report

மேஷம்:

நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதளவில் இருந்து சோர்வு விலகும். உயர் பொறுப்புகள் வழியாக உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

அஸ்வினி:

புரிதல் உண்டாகும்.

பரணி:

சமுதாய மதிப்பு உயரும்.

கிருத்திகை:

நினைத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்:

விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களை அனுசரித்து செல்வது அவசியம். எதிர்பாராத சில விரயங்களை சந்திப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

கிருத்திகை:

அனுசரித்து செல்ல வேண்டும்.

ரோகிணி:

வீண் செலவு வரலாம்.

மிருகசீரிஷம்:

அலைச்சல் உண்டாகும்.

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

மிதுனம்:

குடும்பத்தில் அமைதி காணப்படும். உடல் தோற்றக் பொலிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் உங்களுடைய ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும்.

மிருகசீரிஷம்:

பொழிவுகள் மேம்படும்.

திருவாதிரை:

சேமிப்பு உருவாகும்.

புனர்பூசம்:

கணவன் மனைவியோடு நெருக்கம் அதிகரிக்கும்.

நாளைய ராசிபலன் ( 13-11-2026): இன்று எந்த ராசிகளில் கவனமாக இருக்க வேண்டும்? | Daily Rasi Palan 13 November 2026 Friday

கடகம்:

உங்களுடைய செயல்களில் இருந்த தடை நீங்கும். வித்தியாசமான பொருட்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் விலகும்.

புனர்பூசம்:

தடைகள் யாவும் விலகும்.

பூசம்:

ஆதரவான நாள்.

ஆயில்யம்:

ஆசைகள் நிறைவேறும்.

சிம்மம்:

எதிர்காலம் பற்றிய வேலைகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய ஒத்துழைப்பை பெறுவீர்கள். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

மகம்:

புரிதல் உண்டாகும்.

பூரம்:

ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

உத்திரம்:

இலக்குகளை அடைவீர்கள்.

கன்னி:

மனதளவில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் முழு ஆதரவை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தொலைந்த பொருட்கள் கைகளுக்கு வந்து சேரும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

உத்திரம்:

மனதில் தெளிவு பிறக்கும்.

அஸ்தம்:

சமுதாய மதிப்பு உயரும்.

சித்திரை:

கவனமாக செயல்பட வேண்டும்.

துலாம்:

புதிய வீடு மனை வாங்குவதை பற்றி ஆலோசனை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். தாய்மாமன் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கருத்து வேறுபாடுகள் விலகும்.

சித்திரை:

எண்ணங்கள் உயரும்.

சுவாதி:

மேன்மையான நாள்.

விசாகம்:

மன கசப்புகள் விலகும்.

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

விருச்சிகம்:

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். எதிர்பாராத சில வரவுகள் வரலாம். உறவினர்கள் வழியே நல்ல ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.

விசாகம்:

குழப்பங்கள் மறையும்.

அனுஷம்:

சாதகமான நாள்.

கேட்டை:

போட்டிகள் விலகும்.

நாளைய ராசிபலன் ( 13-11-2026): இன்று எந்த ராசிகளில் கவனமாக இருக்க வேண்டும்? | Daily Rasi Palan 13 November 2026 Friday

தனுசு:

எதிலும் படபடப்பின்றி செயல்படுவீர்கள். மனதளவில் சிறு சிறு சஞ்சலம் உண்டாகலாம். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது அவசியம். சூழ்நிலை அறிந்து உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவீர்கள். மறைமுக தடைகள் விலகும்.

மூலம்:

சஞ்சலமான நாள்.

பூராடம்:

தடைகள் விலகும்.

உத்திராடம்:

கருத்துக்களில் கவனம் வேண்டும்.

மகரம்:

தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டாகலாம். புதுவிதமான உணவுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். வியாபாரங்களில் உங்களுடைய பேச்சுக்களால் மதிப்பு அதிகரிக்கும்.

உத்திராடம்:

பயணங்கள் ஏற்படும்.

திருவோணம்:

ஆர்வம் உண்டாகும்.

அவிட்டம்:

மதிப்புகள் உயரும்.

கும்பம்:

எதையும் சமாளிக்க கூடிய மன வலிமை பிறக்கும். பிரபலமானவர்களினுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைத்துறையில் உங்களுடைய திறமை வெளிப்படும். வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம்:

புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

சதயம்:

திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி:

உதவிகள் சாதகமாகும்.

மீனம்:

செய்கின்ற முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்களை பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் உண்டாகும். சுபகாரிய பணிகளை முன்னேற்ற செல்வீர்கள். வியாபாரம் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியே ஆதரவு பெறுவீர்கள்.

பூரட்டாதி:

அனுபவங்கள் நிறைந்த நாள்.

உத்திரட்டாதி:

மதிப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி:

ஆதரவு கிடைக்கும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US