நாளைய ராசி பலன் (12-06-2026)

Report

மேஷம்:

இன்று பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்து விடுபடுவீர்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களை இருந்து வந்த சிக்கல்கள் விலகும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்:

எதிர்காலத்தைப் பற்றிய பயம் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சேமிப்பு அவசியம்.

மிதுனம்:

இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். பெரியவர்களின் முழு ஆசீர்வாதமும் உதவிகளும் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

கடகம்:

இன்று கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக மிகுந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம். வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக சக்தி வாய்ந்த 5 வெற்றிலை பரிகாரம்

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக சக்தி வாய்ந்த 5 வெற்றிலை பரிகாரம்

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வாழ்க்கை துணையின் வழியே நல்ல ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

தேவையில்லாத விஷயங்களில் இன்று தலையிடாதீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கவன சிதறல்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பெரியவர்களின் ஒத்துழைப்பால் முக்கிய காரியத்தை முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தாயிடம் தேவையில்லாத வாக்குவாதம் செலுத்தாதீர்கள். வாழ்க்கை துணையால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

2026: பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதல் ராஜ யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

2026: பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதல் ராஜ யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

தனுசு:

இன்று பிள்ளைகளால் பெருமை படக்கூடிய நாள். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். நன்மையான நாள்.

மகரம்:

இன்று வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத நபரை சந்திப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு ரீதியாக மிகுந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம். தேவை இல்லாமல் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

மீனம்:

இன்று வாழ்க்கை பற்றி சில உண்மை நிலையை அறிந்து கொள்வீர்கள். இருப்பினும் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது மனக்கசப்புகள் வரலாம். உங்களை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US