இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (20-11-2026)
மேஷம்:
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில அலைச்சல் வரலாம். விலை உயர்ந்த பொருட்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அஸ்வினி:
அலைச்சல் உண்டாகும்.
பரணி:
மாற்றம் நிறைந்த நாள்.
கிருத்திகை:
அனுசரித்து செல்ல வேண்டும்.
ரிஷபம்:
மனதளவில் இருந்து வந்த கவலைகள் விலகும். தம்பதிகள் இடையே நல்ல புரிதல் கிடைக்கும். உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கிருத்திகை:
மனக்கவலை விலகும்.
ரோகிணி:
மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம்:
பொறுப்புகள் குறையும்.
மிதுனம்:
வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் வெற்றிகரமாக அமையும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
மிருகசீரிஷம்:
அனுபவம் உண்டாகும்.
திருவாதிரை:
அனுசரித்து செல்ல வேண்டும்.
புனர்பூசம்:
புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
தந்தை வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம்:
ஒத்துழைப்பு உண்டாகும்.
பூசம்:
கவனமாக இருக்க வேண்டும்.
ஆயில்யம்:
தேடல்கள் உருவாகும்.
சிம்மம்:
மனதளவில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகலாம். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நண்பர்களிடையே அதிக உரிமை கொள்வதை தவிர்க்க வேண்டும். மகம்: ஆர்வம் உண்டாகும்.
பூரம்:
வரவுகள் தாமதமாகும்.
உத்திரம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களின் உடைய எண்ணங்களை புரிந்துகொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள்.
உத்திரம்:
மாற்றம் உண்டாகும்.
அஸ்தம்:
ஏற்ற இறக்கமான நாள்.
சித்திரை:
ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்:
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்களும் ஆர்வமும் அதிகரிக்கும். எதையும் சமாளிக்க கூடிய மன பக்குவத்தை பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
சித்திரை:
தேடல் அதிகரிக்கும்.
சுவாதி:
மனப்பக்குவம் கிடைக்கும்.
விசாகம்:
மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்:
நினைத்த வேலையை சரியாக முடிப்பீர்கள். மற்றவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.
விசாகம்:
தேவைகள் நிறைவேறும்.
அனுஷம்:
ஆர்வம் உண்டாகும்.
கேட்டை:
மாற்றமான நாள்.
தனுசு:
எழுத்து சார்ந்த துறைகளில் உங்களுக்கு புதுமையான வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரம் இடமாற்றம் எண்ணங்கள் குறித்து சிந்தனை வரலாம்.
மூலம்:
வாய்ப்புகள் தேடி வரும்.
பூராடம்:
செலவுகள் உண்டாகும்.
உத்திராடம்:
ஆர்வமின்மை குறையும்.
மகரம்:
விமர்சன பேச்சுக்களால் சில மாற்றங்கள் உண்டாகும். சகோதரர்கள் வழியே ஆதாயம் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
உத்திராடம்:
மாற்றம் உண்டாகும்.
திருவோணம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம்:
அலைச்சல் ஏற்படும்.
கும்பம்:
பயணங்களால் ஏற்பட்ட சோர்வு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களுடைய அறிமுகம் பெறுவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
அவிட்டம்:
சோர்வு நீங்கும்.
சதயம்:
அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி:
நம்பிக்கை உண்டாகும்.
மீனம்:
குடும்ப உறுப்பினர்களிடையே எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டு.
பூரட்டாதி:
அனுபவம் உண்டாகும்.
உத்திரட்டாதி:
பொறுமையுடன் செயல்படுவீர்கள்.
ரேவதி:
முன்னேற்றமான நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.