உலகின் மிக சிறந்த மருந்துவம் எது தெரியுமா?
உலகத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இயற்கையாவே கிடைக்கிறது.ஆனால் நாம் தான் செயற்கையை தேடி செல்கின்றோம்.அப்படியாக உலகின் தலை சிறந்த மருந்து எது என்று பார்ப்போம்.
1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்
2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்
3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்
4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து
5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து
6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து
7. சூரிய ஒளியும் ஒரு மருந்து
8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்
9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்
10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்
11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்
12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்
13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்
14. சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்
15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்
மேல் கண்ட விஷயங்களை நாம் சரியாக கடைபிடித்தாலே வாழ்க்கை அவ்வளவு அற்புதமாக அமையும்.ஆனால் யாரும் அதை கண்டுகொள்வதில்லை.
ஆக அன்பாக இருப்போம்.மாதா பிதா குரு தெய்வம் இவர்களை சரியாக வணங்குவோம்.மனதில் தேவை இல்லாத அழுக்குகளை அகற்றி வாழ்க்கையில் நிம்மதி என்னும் மருந்தை உட்கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |