விரதத்தின் போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ

By Manchu Aug 05, 2025 10:12 AM GMT
Report

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோவில் பிரசாதம்

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கு உண்டு. இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோவில் பிரசாதம் என்பது வெறும் உணவு அல்ல, அது கடவுளின் அருள் என்று பார்க்கப்படுகின்றது. இதனை சாப்பிடுவதால் விரதம் முறிந்துவிடாது என்று கூறுகின்றனர்.

விரதத்தின் போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Fasting Time Eat Temple Prasatham Right Or Wrong

பிரசாதம் பொதுவாக மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்படும். அது உங்கள் விரதத்திற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனியின் ராஜயோகம்

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனியின் ராஜயோகம்

விரதம் என்பது இறைவனை நினைப்பதே அதன் முக்கிய நோக்கம். பிரசாதம் கிடைக்கும் என்பதற்காகவே கோவிலுக்கு செல்வது சரியான அணுகுமுறை அல்ல.

விரதத்தின் போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Fasting Time Eat Temple Prasatham Right Or Wrong

ஞாயிறு: சூரிய பகவான் திங்கள்: சிவபெருமான் செவ்வாய்: முருகப்பெருமான் புதன்: பெருமாள் வியாழன்: நவக்கிரகங்கள் வெள்ளி: அம்மன் சனி: சனி பகவான், பெருமாள் என வணங்கலாம்.

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

விரதம் என்பது அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்தது. அது உடலை வருத்துவது அல்ல, மனதை இறை சிந்தனையில் நிலைநிறுத்துவது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US