பிப்ரவரி மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள்
வருடத்தில் வரும் 12 மாதங்களும் மிக முக்கியமான மாதம் ஆகும்.ஒவ்வொரு நாளும் இறைவழிபாட்டிற்கும் நம்முடைய வாழ்க்கை வளர்ச்சிக்கும் இந்த நாட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.அப்படியாக பிப்ரவரி மாதத்தில் முக்கியமான விரத நாட்கள் பற்றி பார்ப்போம்.
பிப்ரவரி 2, தை 20, சதுர்த்தி
பிப்ரவரி 3, தை 21, சஷ்டி
பிப்ரவரி 5, தை 23, அஷ்டமி
பிப்ரவரி 6, தை 24, கார்த்திகை
பிப்ரவரி 8, தை 26, ஏகாதசி
பிப்ரவரி 9, தை 27, திருவாதிரை
பிப்ரவரி 10, தை 28, பிரதோஷம்
பிப்ரவரி 12, தை30, பவுர்ணமி
பிப்ரவரி 16, மாசி 4, சங்கடஹர சதுர்த்தி
பிப்ரவரி 18, மாசி 6, சஷ்டி
பிப்ரவரி 20, மாசி 8, அஷ்டமி
பிப்ரவரி 24, மாசி 12, ஏகாதசி
பிப்ரவரி 25, மாசி 13, பிரதோஷம்
பிப்ரவரி 26, மாசி 14, சிவராத்திரி
பிப்ரவரி 27, மாசி 15, அமாவாசை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |