எதிலும் வெற்றி கிடைக்க நாம் சொல்ல வேண்டிய மந்திரம்
By Sakthi Raj
"சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே"
வெண்மையான ஆடை தரித்த வரும் எங்கும் நிறைந்தவரும் சந்திரன் போல வெள்ளை நிறம் கொண்டவரும் நான்கு கைகள் உடையவரும் நன்மையை தரும் யானை முகத்தவருமான விநாயகப் பெருமானை செயல்களில் உண்டாகும் தடைகள் விலக உன்னை தியானிக்குறேன் என்று இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் வெற்றி கிடைக்கும் என்கிறார் காஞ்சி மகா பெரியவர்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |