சனிபகவானால் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.., யார் தெரியுமா?

By Yashini Oct 25, 2025 12:58 PM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், சனி பகவான் 2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் மீன ராசியில் தான் பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், சனிபகவானால் 2026ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம்

  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
  • தொழிலில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் நீங்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றி கிடைக்கும்.
  • நண்பர்களுடனான உறவு வலுவாக இருக்கும்.
  • பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

சனிபகவானால் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.., யார் தெரியுமா? | Sani Blessings 4 Zodiac Signs Lucky In 2026

சிம்மம்

  • விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல பலனைத்தரும்.
  • நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

சனிபகவானால் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.., யார் தெரியுமா? | Sani Blessings 4 Zodiac Signs Lucky In 2026

துலாம்

  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  • இதன் மூலம் நிதி நிலை உயர்வடையும்.

சனிபகவானால் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.., யார் தெரியுமா? | Sani Blessings 4 Zodiac Signs Lucky In 2026

கும்பம்

  • நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும்.
  • நிதி முன்னேற்றமும் ஏற்படும்.
  • மேலும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • உறவுகள் வலுவடையும். எப்பேற்பட்ட சவால்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

சனிபகவானால் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.., யார் தெரியுமா? | Sani Blessings 4 Zodiac Signs Lucky In 2026

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US