தங்கம் அணிவது இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல.., யார் யாருக்கு தெரியுமா?
பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
திருமணம், பண்டிகை, விழாக்களில் வழங்கப்படும் முக்கியமான பரிசாகவும், மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அந்தவகையில், தங்கம் அணிவது கன்னி, கும்பம், ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
ரிஷபம்
இவர்கள் தங்கம் அணிவது அவர்களின் மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும். குறிப்பாக வீண் செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.

மிதுனம்
இவர்களுக்கு தங்கம் நல்லதல்ல. தங்கம் அணிவதற்கு முன்பு ஜோதிடர்களின் ஆலோசனை பெற வேண்டும். இதனால் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

கன்னி
தங்கம் அணிவது திருமண வாழ்க்கைக்கு அசுபமாகக் கருதப்படுகிறது. ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கத்திற்கு பதிலாக வெள்ளி அணிவது மங்களகரமானதாக இருக்கும்.

கும்பம்
இவர்கள் தங்கம் அணிவது அசுபமாக கருதப்படுகிறது. தங்கம் அணிவது வேலையில் இடையூறு ஏற்படுத்தும். மேலும், மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |