தை மாதத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய விரத நாட்கள்
தமிழ் மாதங்களில் பத்தாவது மாதம் ஆன தை மாதம் பல விழாக்களும் விசேஷங்களும் நிறைந்த மாதம் ஆகும்.அப்படியாக இந்த மாதத்தில் பல ஆன்மீக வழிபாட்டுக்குரிய முக்கிய விரதங்கள் அமைய பெற்றுள்ளது.அதே போல் நம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்தவும் இந்த தை மாதத்தில் முக்கியமான நாட்கள் உள்ளது.அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களும் சுபமுகூர்த்த நாட்களும் எப்பொழுது என்று பார்ப்போம்.
தை மாதம் 2025 விரத நாட்கள் :
அமாவாசை:ஜனவரி 29 தை 16 புதன்
பெளர்ணமி:பிப்ரவரி 12 தை 30 புதன்
கிருத்திகை:பிப்ரவரி 06 தை 24 வியாழன்
திருவோணம்:ஜனவரி 29 தை 16 புதன்
ஏகாதசி:ஜனவரி 25பிப்ரவரி 08 தை 12தை 26 சனிசனி
சஷ்டி:ஜனவரி 19பிப்ரவரி 03 தை 06தை 21 ஞாயிறு திங்கள்
சங்கடஹர சதுர்த்தி:ஜனவரி 17 தை 04 வெள்ளி
சிவராத்திரி:ஜனவரி 27 தை 14 திங்கள்
பிரதோஷம்:ஜனவரி 27பிப்ரவரி 10 தை 14தை 28 திங்கள்திங்கள்
சதுர்த்தி:பிப்ரவரி 02 தை 20 ஞாயிறு
தை மாதம் 2025 சுப முகூர்த்த நாட்கள் :
ஜனவரி 19:தை 06 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 20:தை 07 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 31:தை 18 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 02:தை 20 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 03:தை 21 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
பிப்ரவரி 10:தை 28 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







