இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்றால் வாழ்க்கையே மாறுமாம்
By Sakthi Raj
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் மிக முக்கியமான கோவில்கள் அமைய பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மிகவும் விசேஷம் வாய்ந்ததாக மட்டுமல்லாமல் நாம் கேட்ட வரங்களை தரக்கூடிய ஒரு அற்புதமான ஆலயமாக இருக்கிறது.
இந்த கோயிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள்.
ஏகம் ஆம்பரம் (ஒற்றை மாமரம்) தல விருட்சமாகக் கொண்ட திருக்கோயில் என்கின்ற விஷேசத்தையும் இந்த திருக்கோயில் பெற்று இருக்கிறது.
அப்படியாக, இன்னும் பல்வேறு முக்கிய தகவல்களையும் கோயில் பற்றிய வரலாறுகளையும் நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US