சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றெடுக்க ஜாதகம் பார்க்கலாமா?
By Yashini
நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே குழந்தை பிறந்த நேரத்தை பொறுத்து ஜாதகம் பார்த்து நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்தில் பெயர் வைப்பது தான் வழக்கம்.
குழந்தை வயிற்றுக்குள் இருக்கும்பொழுதே தோஷம் ஏதேனும் இருக்கிறதா என்று ஜாதகம் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
அந்தவகையில், குழந்தை அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் குழந்தையின் பெற்றோரின் ஜாதகம் பொறுத்து நேரத்தை குறிக்க வேண்டும்.
இல்லையெனில், பெற்றோர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் என பிரபல ஜோதிடர் பொன்முடி கூறுகிறார்.