முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கலியுக வரதன் முருகப்பெருமான் அவன் பல மக்களின் கண்ணீர் துடைப்பவராக இருந்து வருகிறார். மேலும், முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் அவ்வளவு எளிது அல்ல. அவன் அருள் இருந்து, அவன் அழைப்புகள் வந்தால் மட்டுமே அவனை சரண் அடைந்து முருகா என்ற நாமத்தை உச்சரிக்க முடியும்.
அப்படியாக, பலருக்கும் முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகளையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். இருப்பினும், சிலரால் அவர்கள் வசிக்கும் இடத்தின் தூரம் காரணமாகவும், உடல் நிலை ஒத்துழையாமையாலும் அவர்களால் முருகனின் ஆறுபடை வீடுகளை தரிசிக்க முடியாமல் ஆகிவிடுகின்றது.
அப்படியாக, முருகனின் ஆறுபடை வீடுகளை தரிசிக்க முடியவில்லை என்று கவலை கொள்பவர்கள் என்ன செய்யவேண்டும்? அவரின் அருளை எவ்வாறு பெற வேண்டும் என்று ஆன்மீகம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சளார் சிவ. சதிஷ் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







