மயில் தோகை வீட்டில் இருந்தால் உண்டாகும் அதிர்ஷ்டம்

By Sakthi Raj Oct 06, 2024 12:30 PM GMT
Report

மயில் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.முருகனின் வாகனமான மயில் மக்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஒன்று.மேலும் மயிலுக்கும் மயில் தோகைக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மயில் தோகை பார்ப்பதற்கு அத்தனை அழகாய் இருக்கும்.இத்தனை அழகான பறவையில் நிறைய ஆன்மீக தொடர்புகள் இருக்கிறது.அதாவது மயில் தோகையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தலையில் சூட்டியிருப்பார்.

 இந்த மயில் தோகையை வீட்டில் வைப்பதால் நிறைய நல்ல மாற்றங்கள் உருவாகிறது.அதாவது ஒருவர் வீட்டில் மயில் தோகையை வைக்க வாஸ்து தோஷம் விலகுகிறது.

மயில் தோகை வீட்டில் இருந்தால் உண்டாகும் அதிர்ஷ்டம் | Importance Of Peacock Feather

குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படுகிறது. சிலருக்கு திடீர் என்று கடன் சுமை அதிகம் ஆகிவிடும்.அப்படி கடன் மிகுதியானால் வீட்டில் 24 மயில் தோகையை வைக்க கடன் சுமை குறையும்.

முருகர் படத்தோடு சேர்த்து இந்த மயில் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வர அதிர்ஷ்டம் பெருகும்.வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.

தடைகளை போக்கும் பாம்பாட்டி சித்தர் மந்திரம்

தடைகளை போக்கும் பாம்பாட்டி சித்தர் மந்திரம்


மேலும் வீட்டில் திடீர் மனக்குழப்பங்கள் ஏற்படும் பொழுது பூஜை அறைக்கு சென்று மயில் தோகை பார்த்து முருகப்பெருமானை வேண்ட மனதில் உள்ள துன்பங்கள் விலகி இன்பம் பெருகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US