சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்களுக்கு நடந்த அதிசயங்கள்
கார்த்திகை மாதம் பிறந்து முதல் நாள் அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வழிபாடு மேற்கொள்வார்கள். ஐயப்பனுக்கு விரதம் இருக்கக்கூடிய அந்த 41 நாட்களும் மிகவும் கடுமையான விரதத்தை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் ஐயப்பனுக்கு பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வதற்கு மிக முக்கிய காரணம் ஐயப்பனின் அருளும் அவன் நிகழ்த்தக்கூடிய அதிசயம் தான். பல காடு மலைகளை தாண்டி ஐயப்பனை சரணடையும் பக்தர்களுக்கு அவர் காவல் தெய்வமாக இருந்து அவர்களுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அப்படியாக ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்களுக்கு அவர் கொடுத்த ஆசீர்வாதங்கள் எத்தனையோ. அந்த வகையில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து தங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை சந்தித்த பக்தர்கள் அவர்களுடைய சபரிமலை பயணத்தையும் ஐயப்பனுடைய விசேஷங்களை பற்றியும் நம்மோடு பல்வேறு பக்தர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதைப்பற்றி நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |