இன்றைய ராசி பலன் (05.07.2024)
மேஷம்
முன்னோரை வழிபட்டு அவர்களின் ஆசி பெரும் நாள்.எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. வருமானத்தில் இருந்த தடை விலகும்.
ரிஷபம்
நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து வரும். பணம் கொடுக்கல் வாங்கல்இருந்த பிரச்னைக்கு விலகும்.வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். புதிய பொருள் வாங்குவீர்.
மிதுனம்
நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.பிதுர் வழிபாட்டால் மனதில் நிம்மதி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி நல்ல அணுகலமாக அமையும்.பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும்.இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
செய்யும் வேலையில் வெற்றி பெற முன்னோர்கள் வழிபாடு அவசியம். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து வரும்.திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
கன்னி
மனதில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி சிந்திப்பீர். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
துலாம்
தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை விலகும். நினைத்ததை நினைத்த படி சாதிப்பீர்கள்.செயல்களில் இருந்த சங்கடம் தோன்றும். தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பம்அடைவீர்கள்.
விருச்சிகம்
கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.இன்று எடுக்கும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
தனுசு
எதையும் நிதனமாக யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிதுர் வழிபாட்டால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள்
மகரம்
முன்னோர் வழிபாட்டால் உங்கள் முயற்சி நிறைவேறும். உடல் நிலை சீராகும். செயல் சாதகமாகும்.வருமானம் அதிகரிக்கும்.துணிச்சலுடன் செயல்பட்டு எதையும் படுவீர்கள்.
கும்பம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முன்னோர் வழிபாடு நன்மை தரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குப் பிடிக்காத செயல்களை செய்வதால் எரிச்சல் அடையலாம்.
மீனம்
மனதில் இருந்த உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர்கள் . உங்கள் முயற்சி இழுபறியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |