நாளைய ராசிபலன் (15-06-2026)
மேஷம்:
உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். வீட்டின் உடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம்:
இன்று உங்களுடைய வித்தியாசமான அணுகுமுறையால் வேலையில் நற்பெயர் பெறுவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கியமான நபரின் ஆலோசனையை பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று பழைய நினைவுகளின் வழியாக சில சோர்வுகளை சந்திப்பீர்கள். மறதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சில சங்கடங்களை கொடுக்கலாம். கலைத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
இன்று உங்களுக்கு ஆடம்பர பொருட்கள் மிக அதிக ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் பெறுவீர்கள். திடீர் பயணங்கள் வழியாக உடல் சோர்வு உண்டாகும்.
சிம்மம்:
வீடுகளில் சுப காரியம் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவைப்பெறும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். இன்று தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
கன்னி:
இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். மறைமுக தொல்லைகள் விலகும். எதிலும் நேர்மையுடன் செயல்படுவது அவசியம். நன்மையான நாள்.
துலாம்:
இன்று வெளியூர் பயணங்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் உயர் கல்விக்கான திட்டங்களை சரியாக செய்வீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்:
உயர் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து செல்வது அவசியம். வர்த்தக பணிகளில் முக்கிய நபர்களின் ஆலோசனை பெறுவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு:
சகோதரர்கள் வழியே உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளை பெறுவீர்கள். வாழ்க்கை துணையின் வழியால் வளர்ச்சி உண்டாகும். மனச்சோர்வு விலகும்.
மகரம்:
இன்று வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது அவசியம். கருத்து வேறுபாடு விலகும்.
கும்பம்:
பிள்ளைகளுடன் சிறு சிறு வாக்குவாதம் செய்யக்கூடிய நிலை வரலாம். சேமிப்பு தொடர்பான விஷயங்களை சில சங்கடங்களை சந்திப்பீர்கள். இன்று மாலை மேல் கோவில் வழிபாடுகளை பங்கு கொள்வீர்கள்.
மீனம்:
எதிர்பார்த்த சில வேலைகள் நினைத்தது போல் நடைபெறும். தாயிடம் இருந்த பிரச்சனைகள் விலகும். கடினமான சூழ்நிலையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மதிப்பு உயரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |