இன்றைய ராசிபலன் (30-11-2026)இன்று எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்?
மேஷம்:
உறவினர்களுடைய வருகையால் மகிழ்ச்சியான நிலை காணப்படும். அரசு வழியே உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். வாக்கு சாதுரியத்தால் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.
அஸ்வினி:
மகிழ்ச்சியான நாள்.
பரணி:
பிரச்சனை விலகும்.
கிருத்திகை:
மாற்றங்கள் உண்டாகும்.
ரிஷபம்:
சகோதரர் வழியே ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை:
ஆதரவான நாள்.
ரோகிணி:
புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம்:
வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்:
வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.
மிருகசீரிஷம்:
திறமை வெளிப்படும்.
திருவாதிரை:
மனத்தெளிவு பிறக்கும்.
புனர்பூசம்:
ஆதாயம் மேம்படும்.
கடகம்:
பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வு உருவாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பேச்சுக்களில் பொறுமையாக கடைப்பிடிப்பீர்கள். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம்:
விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.
பூசம்:
பொறுமை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆயில்யம்:
லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்:
குழந்தைகளை அரவணைத்து செல்வீர்கள். வியாபாரம் முதலீடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையலாம்.
மகம்:
அசதி விலகும்.
பூரம்:
கவனமாக இருக்க வேண்டும்.
உத்திரம்:
சேமிப்புகள் குறையும்.
கன்னி:
நண்பர்களிடையே வேறுபாடுகள் விலகும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திரம்:
வேறுபாடுகள் விலகும்.
அஸ்தம்:
நம்பிக்கை மேம்படும்.
சித்திரை:
பிரச்சனை விலகும்.
துலாம்:
சில முக்கிய நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படலாம். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைக்கக்கூடிய நாள். நினைத்த காரியம் நடக்கும்.
சித்திரை:
மாற்றம் உண்டாகும்.
சுவாதி:
விவேகம் நிறைந்த நாள்.
விசாகம்:
ஆலோசனையை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
விசாகம்:
இன்னல்கள் விலகும்.
அனுஷம்:
தன்னம்பிக்கை பிறக்கும்.
கேட்டை:
மாற்றம் நிறைந்த நாள்.
தனுசு:
புதிய நண்பர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் உண்டாகலாம்.
மூலம்:
மாற்றம் நிறைந்த நாள்.
பூராடம்:
விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம்:
கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
வாழ்க்கை துணை வழியே ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரியம் முயற்சிகள் கைக்கூடிவரும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
உத்திரம்:
சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம்:
ஆதரவு நிறைந்த நாள்.
அவிட்டம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
கும்பம்:
வியாபாரங்களில் புதிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டு பேசுவது அவசியம். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மையை பெறலாம்.
அவிட்டம்:
புதிய அறிமுகம் கிடைக்கும்.
சதயம்:
விவேகம் நிறைந்த நாள்.
பூரட்டாதி:
பொறுப்புகள் உயரும்.
மீனம்:
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கலாம். ஒரு விதமான பொருட்களை வாங்கி மமகிழ்வீர்கள். குழந்தைகள் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் கிடைக்கும். வியாபாரங்களில் அனுபவம் வெளிப்படும்.
பூரட்டாதி:
மாற்றம் நிறைந்த நாள்.
உத்திரட்டாதி:
பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவீர்கள்.
ரேவதி:
புதுமையான நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |