முன் ஜென்ம பிறவியை நம்மால் தெரிந்து கொள்ள முடியுமா?
மனித பிறப்பு என்பது பல்வேறு அதிசயமும் மர்மமும் நிறைந்தது. நம்முடைய பிறப்பை பற்றி நாம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முயலும் பொழுது கட்டாயம் நமக்கு பல்வேறு விஷயங்கள் புரிய வரும்.
அந்த வகையில் ஆன்மீக ரீதியாக மனிதனுக்கு முன் ஜென்மம் என்று ஒரு ஒரு பிறப்பு இருப்பதாகவும் மறுபிறவி என்ற ஒன்றும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதாகவும் சொல்கிறது. அந்த வகையில் நாம் நம்முடைய முன் ஜென்மத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது?
அவ்வாறு தெரிந்து கொள்வது சாத்தியமா? என்ற சந்தேகமும் பலருக்கும் இருக்கும். அப்படியாக மனிதனுடைய வாழ்க்கையை பற்றியும் சித்தர்களின் வாழ்க்கை முறை பற்றியும் நமக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அளிக்கிறார் சித்தர் தாசன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







