ஜனவரி மாதத்தின் முக்கியமான விரத நாட்கள்
ஒவ்வொரு மாதமும் எல்லா உயிர்களுக்கும் முக்கியமான மாதம் ஆகும்.காரணம் நொடியில் நம் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக மாறும் என்று யாருக்கும் தெரியாது.ஆக மனதில் நம்பிக்கை இருந்தால் அழகாய் கடினமான பாதைகளை கடந்து விடலாம்.
அப்படியாக பலருக்கும் வாழ்க்கை கடினமாகும் பொழுது அவர்கள் இறைவனை இறுக்கமாக பற்றி கொள்வார்கள்.முக்கியமான விஷேச நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.அந்த வகையில் ஜனவரி மாதத்தில் முக்கியமான விரத நாட்களை பற்றி பார்ப்போம்.
ஜனவரி 1, மார்கழி 17, சந்திர தரிசனம்
ஜனவரி 2, மார்கழி 18, திருவோணம்
ஜனவரி 3, மார்கழி 19, சதுர்த்தி
ஜனவரி 5, மார்கழி 21, சஷ்டி
ஜனவரி 7, மார்கழி 23, அஷ்டமி
ஜனவரி 9, மார்கழி 25, கார்த்திகை
ஜனவரி 10, மார்கழி 26, ஏகாதசி
ஜனவரி 11, மார்கழி 27, பிரதோஷம்
ஜனவரி 13, மார்கழி 29, பவுர்ணமி
ஜனவரி 17, தை 4, சங்கடஹர சதுர்த்தி
ஜனவரி 19, தை 6, சஷ்டி
ஜனவரி 21, தை 8, அஷ்டமி
ஜனவரி 25, தை 12, ஏகாதசி
ஜனவரி 27, தை 14, பிரதோஷம்
ஜனவரி 29, தை 16, அமாவாசை
ஜனவரி 30, தை 17, சந்திர தரிசனம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |