முருகன் லிங்க வடிவில் காட்சி தரும் கோவில்
By Yashini
கார்த்திகேய சுவாமி கோயில் இந்தியாவின், உத்தரகண்ட் மாநிலம் ருத்திரபிரயாகை மாவட்டத்தில் கனக் சௌரி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.
கார்த்திகேய சுவாமி கோயிலானது, வட இந்தியாவில் முருகன் சிவனின் மூத்த பிள்ளையாக கருதப்படுகின்ற கார்த்திகேயனுக்காக கட்டப்பட்டது.
அவர் தன் தந்தையின் மீதான பக்திக்கு சான்றாக தனது எலும்புகளையும் உடலையும் அவருக்கு காணிக்கை ஆக்கினார். இந்நிகழ்வு இங்கு நடந்திருக்கலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
அந்தவகையில், கார்த்திகேய சுவாமி கோவில் குறித்து இந்த வீடியோ பதிவில் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |