பாபா வங்கா கணிப்பு.., ஆண்டின் கடைசி 3 மாதத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்
By Yashini
1911ல் பிறந்த பாபா வங்கா தனது வாழ்நாளில் பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளைச் செய்தார்.
இரண்டாம் உலகப் போர், சோவியத் யூனியனின் சிதைவு போன்ற பல நிகழ்வுகளை அவர் துல்லியமாகக் கணித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில், ஆண்டின் கடைசி 3 மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் குறிதது கணித்துள்ளார்.
ரிஷபம்
- நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
- வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- இக்காலத்தில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கன்னி
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
- தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
- புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
- வாழ்க்கை துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
- செல்வம் பெருகி வெற்றிகள் குவியும்.
- இக்காலம் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்திருக்கும்.
மிதுனம்
- இக்காலம் முன்னேற்றத்தைத் தரப்போகிறது.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தை பெறுவார்கள்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- மொத்தத்தில் இக்காலம் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US