சூரியனின் இடமாற்றம்.., பணத்தில் மிதக்கப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
மிதுன ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் திகதி அன்று சந்திர பகவானின் சொந்த ரராசியான கடக ராசியில் நுழைந்தார்.
சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் இவருடைய இடமாற்றம் யோகத்தை கொடுக்கப் போகின்றது.
அந்தவகையில், சூரியனின் இடமற்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
சிம்மம்
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது.
- சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- மற்றவர்களிடத்தில் புகழ் மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மீனம்
- திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நல்ல வெற்றி நல்ல யோகத்தை பெற்று தரும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US