தமிழ் புத்தாண்டு 2026 : சிறப்பாக அமைய நாளை 12 ராசிக்காரர்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள்!
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டானது ஜோதிட ரீதியில் பராபவ ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது. இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அந்தவகையில், 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசியினரும் என்னென்ன நிறங்களில் உடை அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்: ஊதா நிறம்
ரிஷபம்: கருப்பு
மிதுனம்: செம்மஞ்சள்
கடகம்: பிரவுன் அல்லது கபிலம்
சிம்மம்: பச்சை
கன்னி:டர்க்கைஸ் நிறம் அல்லது பட்டர்
துலாம்: பிங்க் அல்லது பியூஷியா (Fuchsia).
விருச்சிகம்: சிவப்பு அல்லது ஆரஞ்சு.
தனுசு: மஞ்சள்
மகரம்: சிவப்பு
கும்பம்: மெரூன்
மீனம்: மஞ்சள் அல்லது வெள்ளை.