அதிர்ஷ்டம் பெற 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டிய டாலர்
பொதுவாக ஆண் பெண் இருவருமே கழுத்தில் செயின் மற்றும் டாலர் அணிவது உண்டு.இவை அழகு சேர்க்கும் ஒரு ஆபரணமாக இருந்தாலும் சில டாலர் அணியும் பொழுது நமக்கு அதிர்ஷடம் உண்டாகி வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும்.அப்படியாக நாம் இப்பொழுது 12 ராசிக்காரர்களும் அவர்களுக்குரிய அதிர்ஷ்ட டாலர் பற்றி பார்ப்போம்.
மேஷம்:மகாவிஷ்ணு மற்றும் முருகன் டாலர்.
ரிஷபம் :மகாலட்சுமியின் திருவுருவம் பதித்த டாலர்.
மிதுனம் : மீனாட்சி, யக்ரீவர், முருகன், மகாவிஷ்ணு டாலர்.
கடகம் : திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமி, குருவாயூரப்பன் டாலர்.
சிம்மம் : சிவபெருமான்,காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி டாலர்.
கன்னி : அம்பாளுடைய திருஉருவம், குலதெய்வ திருஉருவங்கள் பதித்த டாலர்.
துலாம் : வேல், சூலம் போன்ற சின்னங்களையும் மகாலட்சுமி மற்றும் சிவபெருமான் உருவம் பதித்த டாலர்
விருச்சிகம் : முருகன், நரசிம்ம பெருமாள் அல்லது திருப்பதி வெங்கடாஜலபதி, வேல், சூலம் கொண்ட டாலர்.
தனுசு : மகாலட்சுமியின் திருவுருவம் பதித்த டாலர்.
மகரம் : குலதெய்வம் அல்லது முருகன், விஷ்ணு நரசிம்மர், செல்வாதிபதி குபேரர் உடைய டாலர்.
கும்பம் : மரங்கள் இலைகள் பதித்த சின்னங்களை டாலராக அணிந்து கொள்ளலாம்.அல்லது பூரண கும்பத்தை டாலராக கழுத்தில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.
மீனம்: ஓம் என்கிற ப்ரணவ மந்திரம்,விஷ்ணு ஸ்வஸ்திக் சின்னம், வேல், திரிசூலம்
நாம் கடவுளின் உருவங்கள் சின்னங்கள் கொண்ட டாலர் அணியும் பொழுது தாமாகவே நமக்கு மனதில் நம்பிக்கை வளரும்.மேலும்,நம்முடன் எப்பொழுதும் இறைவன் உடன் இருப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கும்செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |