12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?

By Sakthi Raj Jul 26, 2026 07:35 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குறிப்பிட்ட சில படங்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்த படங்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் என்று பார்ப்போம்.

சிம்மம்:

இவர்கள் ஏழு ஓடும் குதிரைகள் மற்றும் உதயசூரியன் படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது எல்லாம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைகிறது.

தனுசு:

இவர்கள் ஆசான் அல்லது குருவினுடைய படங்களை வைத்து வழிபாடு செய்வதும் எப்பொழுதும் கண்களில் படுமாறு வைத்துக் கொள்ளும் பொழுது உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன? | Lucky Images According 12 Zodiac Signs

உங்கள் ஜாதகத்தில் வெற்றியை கொடுக்கும் கிரகம் எது தெரியுமா?

உங்கள் ஜாதகத்தில் வெற்றியை கொடுக்கும் கிரகம் எது தெரியுமா?

மேஷம்- விருச்சிகம்:

இவர்கள் சிவப்பு நிற பூக்கள் மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமானுடைய படம் கண்களில் படுமாறு வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் வைத்துக் கொள்ளும் பொழுது முன்னேற்றம் கிடைக்கிறது.

மிதுனம்-கன்னி:

பசுமையான வயல் மிகப்பெரிய கட்டிடங்களின் படம் இவைகளை இவர்கள் வைத்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு மன அமைதியும் தெளிவும் கிடைக்கிறது.

மீனம்-கடகம்:

இவர்கள் ஓடும் நீர்வீழ்ச்சி அழகான ஆறுகளின் படம் இவை இவர்களை பார்க்கும் பொழுது மன அமைதி குழப்பங்கள் நிம்மதி கிடைக்கிறது.

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன? | Lucky Images According 12 Zodiac Signs

2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?

2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?

துலாம்-ரிஷபம்:

இவர்கள் பூத்துக்குலுங்கும் பூக்கள் லட்சுமி நாராயணருடைய படத்தை இவர்கள் காணும் பொழுது இவர்களுக்கு மன அமைதி மற்றும் நிலையான வெற்றி கிடைக்கிறது.

மகரம்-கும்பம்:

இவர்கள் நீளமான மலைகள் சமூக அந்தஸ்து கொண்ட படங்களை இவர்கள் பார்க்கும் பொழுது தடைகள் யாவும் விலகி முயற்சிகள் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US