ஆண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் இது நிச்சயம் நிகழும்- மச்ச பலன்கள் இதோ
சாஸ்திரத்தின் படி, மச்ச ஜோதிடம் என்பது ஒரு நபரின் ஒளி, முகம் மற்றும் ஒரு நபரின் உடல் பண்புகளைப் புரிந்து கொள்ளும் நடைமுறையாகும்.
நம் உடலில் உள்ள மச்சங்கள் பல விஷயங்களை விளக்குகின்றன. மச்சத்தின் நிலை, வடிவம் மற்றும் அளவைப் பொறுத்து, அதன் எதிர்மறை மற்றும் நேர்மறையான விளைவுகளை இந்த மச்ச ஜோடத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஜோதிடத்தின் படி, பொதுவாக கிரகங்களின் வெவ்வேறு நிலைகள் காரணமாக மச்சம் தோன்றும்.
பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் போதே அந்த சிசுவின் மீது கிரகங்களின் தாக்கம் ஏற்படும்.
உங்கள் ஜாதகத்தில் முதல் வீடு மற்றும் அதன் ஆட்சிக் கிரகம், ஆறாம் வீடு மற்றும் அதை ஆளும் கிரகம், செவ்வாய், சனி, சந்திரன், ராகு மற்றும் கேது ஆகியவை உடலில் மச்சத்தை உருவாக்குகின்றன.
இந்த மச்சமான ஒருவருடைய வாழ்வில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே எடுத்துக்காட்டும் எனவும் குறிக்கும்.
அந்தவகையில் உங்கள் உடலில் இருக்கும் மச்சங்கள் வழங்கும் நல்ல பலன்களையும் மந்தமான பலன்களையும் பற்றி இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்வோம்.