மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

By Sakthi Raj Oct 10, 2026 04:37 AM GMT
Report

டாரோ ரீடர் சாரா அவர்கள், மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் நமக்கு சொல்லக்கூடிய செய்தி என்ன என்று பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏதேனும் ஒரு படத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள். அந்த படத்தின் வழியாக முன்னோர்கள் நமக்கு சொல்லக்கூடிய செய்தி என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ? | Mahalaya Amavasya Messages From Our Ancestors 

முதல் படம்:

நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்தவராக இருந்தால் முன்னோர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறீர்கள். அதாவது அவர்களுடைய முன்னோர்களின் சாயல் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த படத்தை தேர்ந்தெடுப்பவர்கள் வாழ்க்கையில் கர்ம வினைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் அவர்கள் சுய நம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அந்த கர்ம வினைகளை குணப்படுத்தும் பயிற்சிகள் ஈடுபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

நாளை புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையும் வரும் நாளில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள்

நாளை புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையும் வரும் நாளில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள்

இரண்டாவது தெரிவு :

இந்த படத்தை தேர்வு செய்தவர்கள் பெற்றோர் அல்லது பெற்றோர் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய முன்னோர்களை குறித்து செய்தியாக இருக்கிறது.

இவர்களுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இவர்களுக்குள் இயங்கும் அந்த ஏழு சக்கரங்களை சீர் செய்ய வேண்டும் என்றும் விலங்குகளுக்கு உதவி செய்யும் பொழுது கர்ம வினைகள் குறையும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், நீங்கள் மூன்றாவது படத்தை தேர்ந்து எடுத்த நபர்களுக்கும் இதனைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறியவும் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US