இன்றைய ராசி பலன்(10-03-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு சில விஷயங்கள் சாதகமாக இல்லாமல் போகலாம்.மன குழப்பத்தை தவிர்க்க இறைவழிபாடு செய்யலாம்.பிள்ளைகள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

இன்று தேவை இல்லாமல் பணத்தை செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.ஒரு சிலருக்கு வாங்கி தொடர்பான சிக்கல் ஏற்படலாம்.தொழில் இடங்களில் வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும்.

மிதுனம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும்.சிலருக்கு குடும்ப பிரச்சனை முடிவிற்கு வரும்.தாய் உடல்நிலையில் அக்கறை செலுத்துங்கள்.கோபத்தை தவிர்ப்பது சிறப்பானதாக அமையும்.

கடகம்:

இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். உங்கள் ஆடம்பர செலவுகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.வயிற்று வலி பிரச்சனைகள் உருவாகலாம்.கவனம் அவசியம்.

சிம்மம்:

காலையில் இருந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.தொழில் இடத்தில் சந்திக்கும் பிரச்சனையை எளிதாக சமாளிப்பீர்கள்.மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி:

இன்று உங்களுக்கு வாழ்க்கை பற்றிய முக்கிய புரிதல் உண்டாகும்.சகோதரன் சகோதிரி வழியே சில சண்டைகள் உண்டாகலாம்.வேலைக்காக இடம் மாறும் காலம் உருவாகலாம்.

துலாம்:

இன்று உங்கள் உடல் நிலையில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.மூன்றாம் நபரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.எதையும் யோசித்து செயல்படுவது நன்மை தரும்.

சனிப்பெயர்ச்சி 2025:சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு எப்படி அமைய போகிறது

சனிப்பெயர்ச்சி 2025:சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு எப்படி அமைய போகிறது

விருச்சிகம்:

உங்கள் துணையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.இன்று நிதி வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக காணப்படாது.

தனுசு:

இன்று அலைச்சல் அதிகரிக்கும்.கண் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.பிள்ளைகளை பற்றிய விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.எதிர்ப்புகளை சந்திக்கும் நாள்.

மகரம்:

உங்கள் துணையுடன் திருப்திகரமான உறவு காணப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள்.பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். 

கும்பம்:

மருத்துவ துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்கலாம்.மாலை மேல் நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களை தேடி வரும்.

மீனம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள்.கடினமான வேலையை மிக சுலபமாக செய்து முடிப்பீர்கள்.வீட்டிற்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.பெருமாள் வழிபாடு சிறந்த மாற்றம் அளிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US