இந்த 5 ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கையே மாறும்.., எந்தெந்த ராசி தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், திருமணத்திற்கு பின் இந்த 5 ராசி பெண்களின் வாழ்க்கையே மாறப்போகிறது. அது எந்தெந்த ராசி என்று பார்ப்போம்.
ரிஷபம்
- இவர்கள் விசுவாசமான வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள்.
- குடும்ப நலனை முதன்மையாக கருதுகின்றனர்.
- திருமண வாழ்க்கையை அதிகம் மதிக்கின்றனர்.
- கணவரையும், குடும்பத்தையும் நன்றாக புரிந்து கொள்கின்றனர்.
- கணவருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உறுதுணையாக இருப்பார்கள்.
- இவர்களை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும்.

கடகம்
- இவர்கள் இயற்கையிலேயே மிகவும் அன்பானவர்கள்.
- குடும்பம் பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பார்கள்.
- குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள்.
- குடும்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- அனைவருடைய அன்பையும் பெறுபவர்கள்.
- அனைவருடைய இதயத்தையும் எளிதில் வெல்லும் குணமுடையவர்கள்.
- இவர்களை திருமணம் செய்தால் வீட்டில் பிரச்சனை இல்லாமல் அமைதியான சூழல் நிலவும்.

கன்னி
- இவர்கள் நிர்வாக திறமை கொண்டவர்கள்.
- குடும்பத்தை கட்டுக்கோப்பாக நிர்வகிப்பார்கள்.
- செய்யும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருப்பார்கள்.
- வீட்டை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வார்கள்.
- வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.
- இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அந்த வீடு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

விருச்சிகம்
- இவர்கள் குடும்ப உறவுகளை மிகவும் மதிக்கும் தன்மை கொண்டவர்கள்.
- ஆளுமை திறன் கொண்டவர்கள்.
- குடும்பத்தை மிகவும் நேசிப்பார்கள்.
- குடும்பத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
- தங்கள் கணவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்
- இயற்கையிலேயே இரக்க குணம் கொண்டவர்கள்.
- அவர்களின் பொறுமை சிறந்த வாழ்க்கை துணையாக மாற்றுகிறது.
- குடும்பத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவார்கள்.
- இவர்களை திருமணம் செய்து கொள்வது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US