மே மாத ராசி பலன் 2026 : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது!

By Vinoja Apr 30, 2026 08:24 AM GMT
Report

பொதுவாகவே புதிய மாதம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால் பெரும்பாலானவர்களுக்கு ராசி பலனை அறிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காணப்படும். 

அந்தவையில் மே மாதத்துக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 

மே மாத ராசி பலன் 2026 : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | May Horoscope Which Zodiacs Get Huge Luck

இந்த மாதத்தில் புதன், செவ்வாய், சூரியன் ஆகிய ஆற்றல் வாய்ந்த கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது.

அதன் தாக்கமாம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளவான அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

மே மாத ராசி பலன் 2026 : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | May Horoscope Which Zodiacs Get Huge Luck

ரிஷப ராசியினருக்கு பல மாதங்களாகவே தொழில் ரீதியாக நிலவிவந்த பிரச்சினைகள் நீங்கி சாதகமான சூழல் உருவாகும். 

இவர்களின்  பொருளாதார நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகப்போகின்றது.

சூரிய பகவானின் ஆசியால் உயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.பெரிய தொகை பணம் பரிசாகவோ அல்லது லாபமாகவோ கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

சிம்மம்

மே மாத ராசி பலன் 2026 : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | May Horoscope Which Zodiacs Get Huge Luck

சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் நிகழவுள்ள கிரக மாற்றங்களால்  தொழில் மற்றும் பொருளாதாரத்தில் அமோக முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.

நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வுகள், தலைமைப் பொறுப்புகளை அமர்வதற்கான யோகம் கூடிவரும். 

விருச்சிகம்

மே மாத ராசி பலன் 2026 : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | May Horoscope Which Zodiacs Get Huge Luck

மே மாதம் விருச்சிக ரசியினரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பலவகையிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது.

இந்த காலகட்டத்தில் கடன் தொல்லைகள் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொட்டடிதல்லாம் வெற்றியாகும். 

வருமானம் ஈட்டுவதற்கான  புதிய வழிகள் திறக்கும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US