தங்களுடைய மனைவியை ஆனந்த கண்ணீரால் அழ வைக்கும் கணவன் ராசிகள்
நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். தங்களுடைய மனைவியை தேவதை போல் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய கடமையைையும் அவர்கள் மனைவியின் மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தையும் அவர்கள் என்றும் குறைத்து கொள்ள மாட்டார்கள்.
இதற்கு அவர்களுடைய ராசி அதிபதியும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில், 12 ராசிகளில் எந்த ராசியினர் தன்னுடைய மனைவியை ஆனந்த கண்ணீரால் அழ வைக்க கூடிய அன்பு கணவரின் ராசியினர் என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய மனைவியை தாயை பார்த்து கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள். ஆதலால், இவர்களுடைய அதீத அன்பால் மனைவி பல நேரங்களில் ஆனந்த கண்ணீரால் நனைந்து போவது உண்டு.
மீனம்:
இவர்கள் மனைவி மீது வைக்கக்கூடிய அளவற்ற காதல் இவர்கள் மனைவியை எப்பொழுதும் ஆனந்த கண்ணீரில் மிதக்க வைக்கிறது. இவர்கள் மனைவி மீது வைத்திருக்கக்கூடிய அன்பு பலரையும் பொறாமைப்படும் அளவிற்கு செய்வது உண்டு.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்தவரை அவர்களுடைய மனைவியை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சிறிய அணுகுமுறையும் அவர்களுடைய மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருக்கும். இந்த கவனிப்பே அவர்களுடைய மனைவியை ஆனந்த கண்ணீர் நினைத்து விடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |