தனுசு ராசியினர் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே கூடாதாம்

By Sakthi Raj Aug 07, 2026 02:00 PM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது. அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

தனுசு ராசியினர் எப்பொழுதும் அவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் 5,14, 23 ஆகிய தேதிகளில் (சப்தமி, ஏகாதசி, துவாதசி) போன்ற தினங்களில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் சுக்கிரன் சார்ந்த தொழில்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அதாவது அழகு நிலையம் மேடை அலங்காரம் உணவகம் மருத்துவ தொழில் ஆகவே தவிர்ப்பது இவர்களுக்கு பல நஷ்டத்தில் குறைக்கும். அதேபோல், தனுசு ராசி பொருத்தவரைக்கும் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் செய்வதையும் தவிர்த்து விட வேண்டும்.

கீதா உபதேசம்: நிம்மதியான வாழ்க்கைக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்

கீதா உபதேசம்: நிம்மதியான வாழ்க்கைக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்

குறிப்பாக முக்கியமாக ஆலோசனை செய்யக்கூடிய இடங்களில் இவர்கள் அமைதி காப்பது நல்லது. இல்லை என்றால் இவர்களுடைய ஒரு வார்த்தை மிகப்பெரிய அளவில் பிரச்சனையை கொடுத்துவிடும்.

இவர்கள் உடையில் வெள்ளி நிறத்தை தவிர்க்கலாம், சிவப்பு போன்ற நிறத்தை அணிவது இவர்களுக்கு நன்மை அளிக்கும். மேலும், தனுசு ராசியினர் வாழ்க்கையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US